வர முடியாது என்ற போலிசார் – வந்தனர் 16 Apr | செய்தி.

inspactor-general-musa.jpgகடந்த திங்கட்கிழமை இரவு நடந்த “கருப்பு 14″ விருந்து நிகழ்ச்சி தொடர்பான விவரங்களைப் பெறுவதற்கு ஷா அலாமில் அமைந்துள்ள சிலாங்கூர் மந்திரிபுசார் அலுவலகத்திற்கு வரும்படி  கெஅடிலான் கட்சி விடுத்த அழைப்பை சிலாங்கூர் போலிஸ்  தலைமையகம் இன்று காலை  நிராகரித்து இருந்தது.

 எனினும், தனது அணுகுமுறையை  இலகுவாக்கிக் கொண்ட   சிலாங்கூர்   போலிசார்… பிற்பகல் ஒரு மணிக்கு காலிட் இப்ராஹிமின் அலுவலகத்திற்கு வந்தனர். சுமார் 20 நிமிடங்களில் தங்களுக்கு  வேண்டிய  விவரங்களைப்   பெற்றுக் கொண்டு புறப்பட்டனர்.

இருப்பினும் மற்ற மூன்று கெஅடிலான் கட்சியின் தலைவர்களையும் அவர்கள் சிலாங்கூர் போலிஸ் தலைமையகத்திற்கு வரும்படி விடுத்த அழைப்பில் எந்த மாற்றமும் இல்லை.

 
You can leave a response, or trackback from your own site.

Leave a Reply