மலேசியப் பிரதமர் நஜிப் நாட்டின் 10ஆவது மலேசிய திட்டத்தை இம்மாதம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இத்திட்டத்தால் மலேசிய மக்கள் அனைவரும் பலன் அடைவர் என்று பிரதமரும் அவருடைய பாரிசான் கட்சியினரும் கூறுகின்றனர்.
இது உண்மையா? இத்திட்டத்தில் இந்திய மலேசியர்களின் பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முன்வைக்கப்பட்டுள்ள திட்டங்கள் என்ன? அத்திட்டங்கள் திட்டவட்டமானவையா அல்லது கவனத்தில் கொள்ளப்படும் திட்டங்கள் மட்டும்தானா?
10ஆவது மலேசிய திட்டத்தை அலசுவதற்காக ஒரு கலந்துரையாடல் இன்று கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் (விஸ்மா துன் சம்பந்தனுக்கு எதிரில்) நடைபெறுகிறது.
இன்று இரவு மணி 7.30 க்கு தொடங்கும் இக்கலந்துரையாடலில் மலாயா பல்கலைக்கழக முன்னாள் பொருளாதார விரிவுரையாளர் டாக்டர் ஆர். தில்லைநாதன், டிஎபி கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகு, பிஎஸ்எம் சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார், மலேசிய சோசலிச கட்சி பொதுச்செயலாளர் எஸ்.அருட்செல்வன் ஆகியோர் பங்கேற்பர்.
மலேசிய மனித உரிமைகள் அரசு சார்பற்ற அமைப்பான சுவாராமின் தலைவர் கா. ஆறுமுகம் இக்கலந்துரையாடலை வழிநடத்துவார்.
கலந்துரையாடல் இன்று இரவு மணி 7.30 க்கு கோலாலம்பூர் சீன அசம்பிளி மண்டபத்தில் நடைபெறும். தவறாமல் கலந்துகொள்ளுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
தொடர்பு: கா. ஆறுமுகம் 016-210 8770.

these indians renting the chinese assembly for free of charge or paying why simply giving bussiness to chinese this it self showing how caring is this indians please also have in mind that Gerakan and DAP didnt help indians in kampung buah pala helping indians by giving low cost flats to indians in penang not enough about these no one get to gather like this because its not najib samyvellu koh soo koon . is that Ah Eng and Ah Siang great hero for”keling kui” and ramasamy gulasekaran even greater hero when come to maika but buah pala case work under armpit or carry balls
அம்மணி, மேகன் மாலா கொஞ்சம் அடக்கி வாசி மா.உனக்கே.எங்கே காமா போட வேண்டும்.எங்கே முற்று புள்ளி வைக்க வேண்டும் என்று தெரியவில்லை அடிக்கடி எல்லோரையும் தாக்கி வசைபாடி கொண்டிருக்கும் நீ உன்னை முதலில் திருத்திக் கொண்டு மற்றவர்களுக்கு புத்தி சொல்.விடுதலை மலேசியா இன்று ஆசிரியர் உனக்கு புத்திமதி சொல்லியும் நீ கேட்கவில்லை.கருத்துரையில் உண்மையும் நியாயமும் இருக்க வேண்டும் அம்மணி.எங்களுக்கு புத்தி சொல்லும் முன் உன்னை முதலில் நீ திருத்திக்கொள் அம்மணி.இல்லையேல் நிலைமை விபரிதம் ஆகிவிடும்.
இனிமேலாவது நல்ல காலம் பிறக்குமா என்று பார்போம்
எத்தனை மலேசியத் திட்டங்கள் வந்தாலும் நம் நிலை திண்டாட்டம் தான். நமக்கு சேர வேண்டியதைக் கேட்க ஆழுங்கட்சியில் யாருக்கும் தைரியமில்லை. எதிர்க்க்ட்சி கேட்டாலும் அரசாங்கம் அதைக் கண்டு கொள்வதில்லை.இந்த 10 வது மலேசியத் திட்டத்தில் இந்தியருக்காக என்னென்ன திட்டங்கள் அறிவிக்கப் பட்டன என்பதே 90% இந்தியர்களுக்குத் தெரியாது. அறிவிக்கப் பட்ட திட்டங்கள் என்னென்ன என்பது பற்றி நம் தலைவர்களும் நமக்கு தெரிவிக்க மாட்டார்கள். பின்னே எப்படி அத்திட்டங்கள் நமக்கு பலன் கொடுக்கும். நம் தலைவர்களுக்கு சண்டை போடவே நேரம் போதவில்லை. பின்னே எப்படி நமக்கு வேண்டியதைக் கேட்பார்கள்.முதலில் எல்லா இந்திய தலைவர்களும் ஒன்று சேர்ந்து இந்திய சமுதாயத்தை ஒரு குடையின் கீழ் கொண்டு வரட்டும். அப்புறம் பாருங்கள் திட்டங்கள் பலன் கொடுக்கிறதா இல்லையா என்று. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு, ஒற்றுமை நீங்கிடல் தாழ்வு. good luck.
அண்ணன் குணா சொன்னது உண்மைதான் நம் இந்திய தலைவர்களுக்கு பதவி சண்டை போடுவதற்கே நேரம் சரியாக இருக்கிறது .தன் நலத்தை மற்றும் பார்க்கும் ஒரு தலைவனுக்கு மக்கள் நலத்தை கவனிக்க முடியுமா ? நான் வசிக்கும் இடம் ஒரு சிறிய பகுதிதான் அனால் இங்கு அவசியம் இல்லாமல் 3..4…mic கிளைகள் உள்ளது . இதில் அதிசயம் என்னவென்றால் சிலருக்கு abcd கூடே தெரியாது அனால் mic தலைவராக இருகிறார்கள் .எதற்கு அவசியம் இல்லாமல 3…4 கிளைகள் ? ஊஞ்சல் கட்டி விளையாடுவதற்க ?
vanakam…kita taktahu apa 2010 jadi.so kita mahu tunggu apa kerajan bt kita……….so parti kita mahu menjelas apa yang jadi di sana
இந்நிலை தொடர்ந்தால் நம் கதி என்ன…. இந்தியர்களின் பிரதிநிதிகள் பதவிக்கு சண்டையிட மட்டும் தான் லாக்கி….. எதற்கெடுத்தாலும் வீண் பத்திரிக்கை அறிக்கைகள்….. தலைவரின் எட்டுக்கு தலைவரைகப் பற்றி துதி பாடுவதற்கே ஏடு பத்தவில்லை போலும்…………தேவையா இது நமக்கு……… நாமே நமக்குள் சண்டையிட்டுக் கொண்டால் என்ன ஆவது…… நமது கதை நண்டுக்கதை தான்………..
Now alot political group.only i said one words all the indian political group must change they mindset joint to setup one stroanger team group for get better result for indian makal.Now they each other blame.Never think our indian makal for future plan.
Bn or pkr, both the same only. never bother about our indian community. selfish n rubbish. suyanalavaathigalaage illaamel pothunalavaathiyaage eppoluthu arasiyal vaathi maarugiraano, appoluthuthaan samuthayaathirku vidiyal. enru pirakkumo anthe marumalarchi? Dont just comment only. Think before u say something.
what our indian have gain in malaysian 1st plann in order to get / gain in 10th Malaysian plann.?
Just recall ..the past ….. our temple have been demolished,
indians village houses been fired, quota on education & exam, quota on gov job, quota on university entry, avoid recognise tamil litereturein in spm . YYYY? . Now the new gov starting giving some opportinity on certain sector ( not all), by pull the indian for next election.
The current gov give some opportunity becose of strong oposition, if no just imagine ???? When all indian are gathered at on time ( hindraf) , the gov unsed indian to split our indian comunity.
What does the punishment by current gov on people who demolisheg out temple?? Can we build the temple at the same place???
Now we have many party with many leader with many problem. Hope we all stop fighting among us and think for future generation. Valga tamil makkal. Lets see how this 10plann help our indian. Wat is actual plan, who is accountable, who will guide us, does the middle & lower class people will benifit on it? Does we every time have to ask the gov for our right ??? Let see. Vellorom valga.
Hei freinds stop to saing you all are indian.we are malaysian ok,if you declare as indian better go to hell(India karuna state).we born heare so why you people still declare your self as indian.
as per saying malaysian indian , we should look beyond the level of margin. i really seen a lot of awareness in young indian comunity. only things ,the drive -thru * model* of the subject doesnt reach to our people.
we must always be 1 malaysia.dont worry be happy!bye2
odrumayai iruntal satikkalam.