பிரிவினைக்கு காந்தி ஏன் சம்மதித்தார்? பிரிட்டனில் ரகசிய ஆவணங்கள்
20 Jun | சிறப்பு செய்தி.
Both comments and pings are currently closed.
இந்தியா சுதந்திரமடைந்த போது, பிரிவினையை கடுமையாக எதிர்த்த காந்தி, பின் அதை வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டது பற்றிய ரகசிய ஆவணங்கள் பிரிட்டனில் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
