Archive for March, 2010

தேசியப் பொருளாதார ஆலோசனை மன்றம் இன ரீதியிலான அளவுக் கட்டுப்பாடுகளை(கோட்டா) விரும்பவில்லை 31 Mar | செய்தி. தேசியப் பொருளாதார ஆலோசனை மன்றத் தலைவர் அமிர்ஷாம் ஏ அஜீஸ் கூறுவது போல் நடந்தால் புதிய பொருளாதார வடிவத்தின் கீழ் கோட்டா எனப்படும் இன ரீதியிலான அளவுக் கட்டுப்பாடுகள் இருக்கமாட்டா.
click to read more
ஜாம்ரி: மந்திரி புசார் பதவியைத் தருவதாக பக்காத்தான் ‘ஆசை காட்டியது’ 31 Mar | செய்தி. பேராக் மந்திரி புசார் ஜாம்ரி அப்துல் காதிர்,  2008ம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிந்தவுடன் தங்களுடன் இணைந்து கொள்ளுமாறு டிஏபி-பிகேஆர்-பாஸ் கூட்டணி தம்மை வற்புறுத்தியதாகவும் தமக்கு மந்திரி புசார் பதவியை தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது என்றும் கூறிக் கொண்டுள்ளார்.
click to read more
டாக்டர் மகாதீர்: நஜிப் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை 31 Mar | செய்தி. நாட்டின் நடப்புப் பிரதமர் வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்று முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். வாக்குறுதி அளித்த சீர்திருத்த நடவடிக்கைகளை தொடர்ந்து அமலாக்குமாறு அவர் நஜிப்பைக் கேட்டுக் கொண்டார்.
click to read more
பாரிசான் நேசனல் எங்களுடைய பொருளாதாரத் திட்டத்திலிருந்து யோசனைகளை ‘திருடியுள்ளது’: அன்வார் 31 Mar | செய்தி. பக்காத்தான் ராக்யாட் இன்று அரசாங்கத்தின் புதிய பொருளாதார வடிவத்தைச் சாடியிருக்கிறது. அது, அந்தக் கூட்டணி வெளியிட்ட பொருளாதாரத் திட்டத்திலிருந்து பிரதி எடுக்கப்பட்டவை என்றும் அது கூறிக் கொண்டது.
click to read more
முகைதின்: “நான் முதலில் ஒரு மலாய்க்காரன்”. 31 Mar | செய்தி. “நான் முதலில் ஒரு மலாய்க்காரன். மலாய்க்காரன் என்று சொல்வதால் நான் மலேசியன் அல்ல என்றாகிவிடாது”.துணைப் பிரதமர் முகைதின் யாசின் இவ்வாறு கூறினார்.
click to read more
உலு சிலாங்கூர் தொகுதிக்குப் பாரிசானுக்குள் போட்டி 31 Mar | செய்தி. உலு சிலாங்கூர் நாடாளுமன்றத் தொகுதி தனக்குத்தான் கொடுக்கப்பட வேண்டும் என்று சிலாங்கூர் அம்னோ விரும்புகிறது. அத்தொகுதியை பிகேஆரிடமிருந்து பறிக்கும் வாய்ப்பு தனக்கு அதிகம் இருப்பதாகவும் அதனால் மஇகா ஒதுங்கிக் கொள்வது நல்லது என்றும் அது நினைக்கிறது.
click to read more
புதிய பொருளாதார வடிவம் ‘உயிர் இல்லாதது’: ஹாடி 31 Mar | செய்தி. அரசாங்கம் பெரிதாக பேசி வரும் புதிய பொருளாதார வடிவம் ‘உயிர் இல்லாதது’ என்று பாஸ் தலைவர் அப்துல் ஹாடி அவாங் வருணித்துள்ளார். அது தாராளமய- முதலாளித்துவம் என்றும் அதற்கு புதிய ஒப்பனை கொடுக்கப்பட்டுள்ளது என்றும் அவர் சொன்னார்.
click to read more
தலைப்புச் செய்திகள் மார்ச் 31, 2010 31 Mar | செய்தி. மலேசிய  நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும் முகப்புச் செய்திகள் ஆங்கில நாளிதழ்கள் நியு ஸ்ட்ரேய்ட்ஸ் டைம்ஸ்: புதிய பொருளாதார வடிவத்தின் (என்இஎம்) வழி பொருளாதாரம் சீரமைக்கப்பட்டு மலேசியர்களின் வருமானம் உயர்த்தப்படும்- பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்.
click to read more
உங்கள் கருத்து: “பிரதமர் அவர்களே, அது இனம்,தேவை அல்லது தகுதி அடிப்படையில் அமைந்ததா?” 31 Mar | செய்தி. “நீங்கள் உங்களது கொள்கைகளை இனம், தேவை அல்லது தகுதி அடிப்படையில் அமைக்க விரும்புகின்றீர்களா? எதற்கு முன்னுரிமை அளிக்கின்றீர்கள்? அவை அனைத்தையும் கலப்பது குழப்பத்தைத் தருகிறது. அமலாக்குவதற்கு சிக்கலாகவும் இருக்கும். அது துஷ்பிரயோகத்திற்கும் வழி வகுத்து விடும்.”
click to read more
அப்கோ தொடர்பிலான மில்லியன்-டாலர் கேள்வி 31 Mar | செய்தி. “1மலேசியா கோட்பாட்டை உருவாக்க ஏன் வெளிநாட்டு நிறுவனத்தை அமர்த்த வேண்டும்? அதன் சேவைக்காக வரிப்பணம் எவ்வளவு செலவாகிறது? அதற்காக இதோஸ் ஆலோசனை நிறுவனத்துக்கு கமிசன் எதுவும் கிடைக்கிறதா?”
click to read more