Archive for December, 2009

மலேசியாஇன்றுவின் புத்தாண்டு நல்வாழ்த்துகள் 31 Dec | செய்தி.                                                              மலேசியாஇன்று.கோம்கோம் அதன் வாசகர்களுக்கும் ஆதரவாளர்களுக்கும் அனைத்து மலேசிய மக்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறது MALAYSIAINDRU.COM Wishes all its Readers, Supporters and All the Malaysians A HAPPY and PROSPEROUS NEW YEAR
click to read more
“அல்லாஹ்” என்ற சொல்லுக்கான தடை செல்லாது, நீதிமன்றம் தீர்ப்பு 31 Dec | செய்தி. “அல்லாஹ்” என்ற வார்த்தையைப் பயன்படுத்துவதற்கு உள்துறை அமைச்சு விதித்த தடையை கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் இன்று சட்ட விரோதமானது என்று தீர்ப்பளித்துள்ளது.
click to read more
இண்ட்ராப் வேதாவின் ரிம100 மில்லியன் வழக்கு 31 Dec | செய்தி. இண்ட்ராப்பின் இரண்டு அணிகளுக்கிடையில் நிலவிய சச்சரவு இப்போது நீதிமன்ற வழக்காக மாறியுள்ளது. அந்த இயக்கத்தின் வெளிநாட்டில்-வசிக்கும் தலைவர் பி.வேதமூர்த்தி நான்கு தனியாருக்கும் ஆறு நிறுவனங்களுக்கும் எதிராக ரிம100 மில்லியன் இழப்பீடு கோரி வழக்குத் தொடுத்துள்ளார்.
click to read more
உங்கள் கருத்து:”பெங் ஹாக் மரணத்தில் வெல்வார்” 31 Dec | செய்தி. “அந்தக் கதை இன்னும் முடியவில்லை- அதற்குப் பொறுப்பான குற்றவாளிகள் கண்டு பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படும் வரை அது தீராது- இல்லை என்றால் அடுத்த பொதுத் தேர்தல் வரை அது தொடரும். அப்போது பெங் ஹாக் வெற்றி பெறுவது திண்ணம்.”
click to read more
தெங்கு ரசாலி: நமக்கு எண்ணெய் கிடைத்தது ஒரு சாபக் கேடாக மாறி விட்டது 31 Dec | செய்தி. “ஜாலியான” ஆண்டுகள் முடிந்து விட்டன, நமது ‘எண்ணெய் லாட்டரி’ பணம் வெகு வேகமாகக் கரைந்து வருகிறது. அதற்கு அதிகாரத்தில் உள்ளவர்களின் முறைகேடான நிர்வாகம்தான் காரணம் என்று கூறுகிறார் நாட்டின் மூத்த அரசியல்வாதி தெங்கு ரசாலி ஹம்சா.
click to read more
ஜெட் இயந்திரங்கள்: “பார்த்துக்கொண்டே இருங்கள் இல்லாத சாக்குபோக்கெல்லாம் சொல்வார்கள்” 31 Dec | செய்தி. “முழுக்கதையும் வெளிவரப்போகிறது என்று நாம் காத்திருக்கும்போது அரசாங்கம், இதன் காரணமாக அதன் காரணமாக எல்லாவற்றையும் வெளியிடுவது சாத்தியமில்லை என்று ஒரு ‘சாக்குபோக்குடன்’ வரும். இதில், ஆச்சரிப்படுவதற்கு ஏதுமில்லை. இதுதானே வழக்கமாக நடக்கிறது.”
click to read more
பேராக்கில் பாரிசானின் கோழைத்தனமான அரசியல் 31 Dec | செய்தி. தனது அரசியல் குளறுபடிகள் அம்பலப்படுத்தப்படும்போது  பழியை அரசு ஊழியர்களின்மீது போடும் பாரிசான் மாநில அரசை, பேராக் பக்காத்தான் ரக்யாட் சாடியது. அது கோழைத்தனமான அரசியல் என்று அது வருணித்தது.
click to read more
தமிழ்ப் பாடங்கள் அங்கீகரிக்கப்பட வேண்டும் என்று கோரி போராளிகள் உண்ணாவிரதம் 31 Dec | செய்தி. தமிழ் மொழிக்காக போராடும் 30 போராளிகளைக் கொண்ட குழு ஒன்று இன்று ஜோகூர் பாரு நகர மத்தியில் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளது. அரசாங்கம் வெளிப்படையாக தமிழ் மொழியை ஒரங்கட்டுவதாக அவர்கள் கூறிக் கொண்டனர்.
click to read more
2009ம் ஆண்டு செய்தியானவர்……………. 31 Dec | செய்தி. 2009ம் ஆண்டு மலேசியர்களுக்கு பரபரப்பான ஆண்டு தான். சூடான செய்திகளுக்கும் மாற்றங்களுக்கும் குறைவில்லை. தொடங்கிய தகராறுகள் இன்னும் தீரவில்லை. கடந்த ஆண்டு அரசியல் சுனாமி ஏற்படுத்திய தாக்கம் தான் அவை என்றால் மிகை இல்லை.
click to read more
காணாமல் போன எந்திரங்கள் மீதான அறிக்கை மீண்டும் சட்டத்துறைத் தலைவருக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது 30 Dec | செய்தி. அரச மலேசிய ஆகாயப் படைக்கு சொந்தமான காணாமல் போன இரண்டு போர் விமான ஜெட் எந்திரங்கள் தொடர்பான விசாரணை அறிக்கைகளை போலீசார் மீண்டும் சட்டத்துறைத் தலைவரிடம் சமர்பித்துள்ளனர்.
click to read more