Archive for August, 2009

ஏ (எச்1என்1) சளிக்காய்ச்சலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் யாரும் பலியாகவில்லை 31 Aug | செய்தி. இன்று காலை எட்டு மணி வரை புதிதாக 99 பேருக்கு காய்ச்சல் போன்ற நோய்கள் ஏற்பட்டுள்ளன.
click to read more
வேதா மட்டுமே “ஒரே ஒரு” ஹிண்ட்ராப் தலைவர் 31 Aug | செய்தி. உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைதிகளாக இருந்த இந்து உரிமை நடவடிக்கைக் குழுவைச் சேர்ந்த தாமும் மற்ற நால்வரும் ஒரு போதும் அவ்வியக்கத்தின் தலைவர்களாக இருந்தது இல்லை என்று பி உதயகுமார் கூறியிருக்கிறார்.
click to read more
பெட்ரோல் விலை உயருகிறது 31 Aug | செய்தி. ரோன் 92 ரகத்திற்கு பதிலாக அறிமுகம் செய்யப்பட்ட ரோன் 95 ரக பெட்ரோலின் விலை ஏற்றத்தை அரசாங்கம் இன்று அறிவித்தது. அது ஒரு லிட்டருக்கு 1 ரிங்கிட் 80 சென் என்ற விலையில் விற்கப்படும்.
click to read more
வெற்றியாளர் வரலாற்றில் விடுபட்ட விடுதலைப் போராளிகள் 31 Aug | செய்தி. 1957, ஆகஸ்ட் 30, நள்ளிரவு. மில்லியன் கணக்கான மலேசியர்கள் குதூகலிக்க, நம் நாட்டின் தந்தை தெங்கு அப்துல் ரஹ்மான், கொடிக்கம்பத்திலிருந்து இறக்கப்பட்ட யூனியன் ஜாக்குக்குப் பதிலாக மலேசியக் கொடியைக் கொடிக்கம்பத்தில் உயர்த்திக்கொண்டிருந்தார்.
click to read more
ஏ(எச்1என்1) சளிக்காய்ச்சல் அச்சத்திற்கு இடையில் அடக்கமான மெர்தேக்கா பேரணி 31 Aug | செய்தி. ஏ(எச்1என்1) சளிக்காய்ச்சல் பரவியிருப்பதாலும் ரமதான் நோன்பு மாதம் காரணமாகவும் தேசிய நிலையிலான 52 வது மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்கள் சுருக்கமாகவும் மிதமாகவும் இன்று நடைபெற்றன.
click to read more
54 அரசாங்கச் சார்பற்ற அமைப்புக்களின் மெர்தேக்கா தினச் செய்தி 31 Aug | செய்தி. ஷா அலாமில் கடந்த வெள்ளிக் கிழமை நிகழ்ந்த மாட்டுத் தலை ஆர்ப்பாட்டம் மீது தங்களது சீற்றத்தை 54 பொதுநல அமைப்புக்கள் ஒருங்கிணைந்து வெளியிட்டுள்ளன.
click to read more
ஷா அலாம் எம்பி: “மாட்டுத் தலை” ஆர்ப்பாட்டத்துக்கு அம்னோவே காரணம் 31 Aug | செய்தி. இரண்டு நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சமய வெறிச்செயலுக்கு, அம்னோவே காரணம் என்று ஷா அலாம் நாடாளுமன்ற உறுப்பினர் காலிட் சமாட்   இன்று  ( 30.08.09) குற்றஞ்சாட்டியுள்ளார். இந்து கோவிலொன்று இடமாற்றம் செய்யப்படுவதை ஆட்சேபிக்கும்பொருட்டு, மாட்டுத் தலையொன்றை தூக்கிச் சென்றவர்களில் ...
click to read more
Shah Alam MP blames Umno for cow-head protest 31 Aug | செய்தி. By Lee Wei Lian   The march to the secretariat building two days ago. – Picture by Choo Choy May PETALING JAYA, Aug 30 — Shah Alam MP Khalid Samad has blamed...
click to read more
கம்போங் புவா பாலா பெண்களின் தீரம்: போலீஸ் வாகனத்தை தடுத்து நிறுத்தினர்! 30 Aug | செய்தி. பினாங்கு, ஜோர்ஜ்டவுன் ஜெலுத்தோங் போலீஸ் நிலையத்தில் நள்ளிரவு போராட்டம். கம்போங் புவா பாலாவின் 30 பெண்கள் கைது செய்யப்பட்ட தங்களுடைய மூன்று தலைவர்களை லோக்கப்பில் அடைக்க கொண்டுசெல்வதற்கு ஏற்றப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தை பலவந்தமாகத் தடுத்து நிறுத்தினர். அப்பெண்களின் கடும் சித்தத்தை வெளிப்படுத்திய அவர்களின்...
click to read more
3 மாதத்தில் 5 இலட்சம் செலவு செய்த பாரிசான் உறுப்பினர்களுக்கு எதிராகப் புகார் 30 Aug | செய்தி. மாநில அரசு நிதியிலிருந்து ரிம27 மில்லியனைத் தவறாகப் பயன்படுத்தியதாக மாநில பாரிசான் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கம்போங் துங்கு சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் இன்று போலீசில் புகார் செய்துள்ளார்.
click to read more