மலேசியாஇன்று » செய்தி
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
மருத்துவமனைப் பாதுகாவலர் மீது கொலைக் குற்றச்சாட்டு
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை வாகன நிறுத்துமிடத்தில் கடந்த மாதம் சக பாதுகாவலர் இருவரைச் சுட்டுக்கொன்ற மருத்துவமனை பாதுகாவலர் மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றம் சாட்டப்பட்டார். 
மருத்துவமனை கார் நிறுத்துமிட வளாகத்தில் அதிகாலை மணி 5.45 க்கு பி மயில்வாகனம் (வயது 47), எஸ் குணசீலன் (வயது 22) ஆகிய இருவரையும் துப்பாக்கியால் சுட்டுக்கொலைச் செய்ததாக சபாவைச் சேர்ந்த அப்துல் அஸிஸ் மியூ யோங் (வயது 36) மீது இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
 கட்டாய மரண தண்டனை [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
நாடாளுமன்ற இடங்களின் எண்ணிக்கை மீதான அரசமைப்புச் சட்டத் திருத்தம், டிஎபி பரிந்துரை
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[இரட்டை எண்களாக இருக்கும் மக்களவை இடங்களின் எண்ணிக்கையை ஒற்றைப்படை எண்ணாக மாற்றும் வகையில் அரசாங்கம் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என டிஎபி கோரியுள்ளது. எதிர்வரும் பொதுத்தேர்தலில் தொங்கு நாடாளுமன்றம் அமையாதிருக்க அது அவசியம் என அக்கட்சியின் தேசிய துணைப்பொருளாளர் இங கோர் மிங் வலியுறுத்தினார்.
“அடுத்தப் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணியும் மக்கள் கூட்டணியும் முறையே தலா 111 இடங்களைக் கைப்பற்றினால் அது நாட்டில் தொங்கு நாடாளுமன்றம் அமைய வழி வகுக்கும்”, என அவர் சுட்டிக்காட்டினார். 
“நாட்டின் நலன் [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
மலேசிய குத்தகையாளர்களுக்கு அந்நியர்களின் மருட்டல்
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[குறைந்த விலைகளில், சிறிய அளவிலான கட்டுமான மற்றும் புதுப்பிப்புப் பணிகளை அந்நிய குத்தகையாளர்கள்
மேற்கொண்டு வரும் போக்கு அதிகரித்து வருவது, சட்டப்பூர்வமான  உள்நாட்டு குத்தகையாளர்களின் வாழ்வாதாரத்துக்கு மருட்டலை ஏற்படுத்தியுள்ளதாக மலேசிய கட்டுமான சங்கம் கூறுகிறது.
அந்த அந்நியர்கள் சிறிய நிறுவனங்கள் வாயிலாக, நேரடியாக வேலைக்கமர்த்தப்படுவதால், அதனைக் கண்காணிப்பது சிரமமாக உள்ளது என்று ஓர் அறிக்கையில் அந்த சங்கம் தெரிவித்தது.
குறிப்பாக, புதுப்பிப்புப் பணிகளில் தரக்குறைந்த வேலைகள் குறித்து புகார் செய்யப்படும்போது பிரச்னைகள் உருவாகின்றன.. இது, உண்மையான துணைக் குத்தகையாளர்களுக்கும் கட்டட புதுப்பிப்பு [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
தலைப்புச் செய்திகள்: செப்டம்பர் 8, 2010
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[முகப்புப் பக்கம்
ஆங்கில நாளிதழ்கள்
நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ்: பணிஓய்வுபெறும் போலீஸ் படைத்தலைவர் மூசா ஹசன் கூறுவதுபோல் போலீஸ் படையில் வெளியார் தலையீடு நிகழ்ந்ததில்லை: உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் உசேன்.
த ஸ்டார்: அதிக அளவு அம்மோனியா கலந்துவிட்டதால் சுங்கை செமின்ஞி நீர் சுத்திகரிப்பு ஆலை மூடப்பட்டதன் விளைவாக சிலாங்கூரின் நான்கு மாவட்டங்களில் 1.2 மில்லியன் பயனீட்டாளர்கள் நீரின்றி அவதி.
மலாய் நாளிதழ்கள்
உத்துசான் மலேசியா; பெரித்தா ஹரியான்: காணாமல் போன அழகுசாதனப் பொருள் தயாரிப்பாளர் சோசிலாவதி லாவியாவும் மேலும் மூவரும் நாட்டுக்குள் பாதுகாப்பாக [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
உள்துறை அமைச்சு: போலீஸ் படையில் “தலையீடு” நிகழ்ந்ததில்லை
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[போலீசில் மேலிடத்து தலையீடு நிகழ்ந்தது உண்டு என்று பணிஓய்வுபெறும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மூசா ஹசன் கூறியிருப்பதை உள்துறை அமைச்சு மறுக்கிறது.
அமைச்சின் அறிக்கையை வாசித்த தலைமைச் செயலாளர் மகமூட் ஆடம், “சில வேளைகளில், போலீசாரின் பரிந்துரைகள் அமைச்சால் முழுமையாக ஏற்கப்படாமல் இருந்திருக்கலாம். இது, அவர்களின் அன்றாட பணியில் “தலையிடுவதாக” அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம்.
“அரச மலேசிய போலீஸ் படையின் முக்கிய பணிகள் அனைத்தும் அப்படையின் பொறுப்பிலேயே விடப்பட்டுள்ளன. அமைச்சு அதில் தலையிடுவதில்லை.” மூசா அவரது பொறுப்புகளை அவரை அடுத்து ஐஜிபி [...]]]></description>
		<slash:comments>1</slash:comments>
டாக்டர் எம்: இசுலாம் மற்றும் முஸ்லிம்கள் பாஸ் கட்சியின் தயவை நம்பியுள்ளன
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[அரசியல் நிலைப்பாட்டுக்கு சமயத்தை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்தும் பாஸ் தலைவர்களின் தயவை இசுலாமும்
முஸ்லீம்களும் நம்பியுள்ளனர்.உண்மையான இசுலாத்தைப் பரப்புவதாக கூறிக் கொள்ளும் பாஸ் தலைவர்கள், முஸ்லீம் அல்லாதவர்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு, தங்களது மனதையும், விளக்கங்களையும் மாற்றிக் கொள்வதற்கு எல்லா வேளையிலும் தயாராக உள்ளனர்.
“இசுலாமிய போராளிகள் என்றழைக்கப்படுவோர், அரசியல் ஆதாயத்துக்காக, இசுலாமிய பொருள் விளக்கத்தை மாற்றிக் கொள்வதற்கு தயாராக உள்ளனர். இசுலாத்தை நம்பாதவர்களுடன் ஒத்துழைத்தவர்கள் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் என ஒரு காலத்தில் அவர்கள் முத்திரை குத்தினர். ஆனால், இப்போது, [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
தாஜுடின் எம்எஎஸ் மீது 500 மில்லியன் ரிங்கிட் எதிர்க் கோரிக்கை
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[எம்எஎஸ் நிறுவனம் தொடுத்துள்ள வழக்குக்கு எதிராக அதன் மீது அதன் முன்னாள் தலைவர் தாஜுடின் ராம்லி 500 மில்லியன் ரிங்கிட் அவதூறு வழக்கைத் தொடர்ந்திருக்கிறார்.
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திடம்(எம்எசிசி) எம்எஎஸ் சமர்பித்த புகார் அவதூறானது என்று தாஜுடின் தமது வழக்கில் குறிப்பிட்டுள்ளார்.
எம்எசிசி ஆலோசனை வாரியம், ஊழல் மீதான எம்எசிசி சிறப்புக் குழு ஆகியவற்றிடம் கூடுதல் புகார்களை சமர்பிக்குமாறு எம்எஎஸ் தனது வழக்குரைஞர்களுக்குப் பணித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மலேசியா டுடே இணையத் தளத்தில் வெளியான தமக்குப் பாதகமான பல கட்டுரைகளிலும் [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
‘சபா 12′  தலைவர்களில் மூவர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[‘சபா 12′ தலைவர்களில் மூவருக்கு வழங்கப்பட்ட ஒராண்டு இடைநீக்கத்தை பிகேஆர் அரசியல் பிரிவு உறுதி செய்துள்ளது. மற்ற 9 பேரும் கடும் எச்சரிக்கையுடன் விடுவிக்கப்பட்டனர்.
டேனியல் ஜான் ஜம்புன், அவாங் அகமட் ஷா, மோசஸ் இக்கிங் ஆகியோர் கடுமையான குற்றத்தைப் புரிந்திருப்பதால் அதனைச் சகித்துக் கொள்ள முடியாது என பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோன் கூறினார்.
அந்த மூவருக்குமான இடைநீக்கம் இவ்வாண்டு ஜனவரி மாதம் 4ம் தேதியிலிருந்து கணக்கிடப்படும். பார்ட்டி சிந்தா சபா என்னும் கட்சியைத் தோற்றுவிப்பதில் அந்த [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
988 எப்எம் வானொலி: “தீவிரமான” களையெடுப்பு தொடங்குகிறது
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[எம்சிஎம்சி என்ற மலேசிய பல்லூடக தொடர்பு ஆணையம் நடத்திய விரைவான புலனாய்வைத் தொடர்ந்து தி ஸ்டார் ஆர்எப்எம் அதன் 988 எப்எம் வானொலியிலிருந்து மூத்த அதிகாரி ஒருவரை முறையாக பதவி நீக்கம் செய்துள்ளது.
மூன்று வாரங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த அதன் மூத்த நிகழ்ச்சி நிர்வாகி தான் சியா யோங்கை அந்த வானொலி நிர்வாகம் இன்று காலை அழைத்து பதவி நீக்கக் கடிதத்தை வழங்கியது.
அந்தத் தகவலை தான் சியா யோங் மலேசியாகினியிடம் தெரிவித்தார். தான் மேற்பார்வையில் இருந்த “ஹாய் மலேசியா” [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>
இன, சமய அடிப்படையிலான கட்சிகளை நிராகரியுங்கள், கெராக்கான் இளைஞர் பிரிவு
		<dc:creator>மலேசியாஇன்று</dc:creator>
		<description><![CDATA[இன, சமய அடிப்படையிலான அரசியலைத் துடைத்தொழிக்கும் நடவடிக்கைகளை தேசிய முன்னணியும் மக்கள் கூட்டணியும் மேற்கொள்ள வேண்டும் என கெடா கெராக்கான் இளைஞர் தலைவர் டான் கெங் லியாங் வலியுறுத்தியுள்ளார். 
இன, சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகள் இருக்கும் வரை தத்தம் இனத்துக்காகவும் சமயத்துக்காகவும் போராடுவதில் வெற்றியாளர்களாகக் காட்டிக்கொள்ளும் தரப்பு இருக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
“இன, சமய அடிப்படையிலான அரசியல் கட்சிகளுக்கு நமது நாட்டில் அனுமதியளித்தால் அரசியல் களத்தில் இருந்து இன – சமய தீவிரவாதத்தை அழிப்பது நடவாத [...]]]></description>
		<slash:comments>0</slash:comments>