என் பார்வை

இந்தியர்கள் சுருங்கி விட்டனர்!!!! 21 Nov | என் பார்வை. - ஹெலன் ஆங்  இரண்டு வாரங்களுக்கு முன்னர் நவம்பர் 4ஆம் திகதி – நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் பத்திரிகையில், “மலாய்க்காரராகப் பிறப்பதற்கு ஜைய்ட் கொடுத்து வைத்திருக்க வேண்டும் என்று  கூறுகிறார் சையிட் ஹமிட்” என்ற தலைப்பை கொண்ட  ஒரு செய்தி வெளியானது.
click to read more
ஆட்சியில் இருந்தவர்கள் அளித்த வாக்குறுதிகள் – 1 30 Mar | என் பார்வை. 12வது பொதுத்தேர்தல் வாக்களிப்பு நாள் மார்ச் 8. மார்ச் 7 ஆம் நாள் வரையில் 50 ஆண்டுகளுக்கு மலேசியவை ஆண்ட பாரிசான் கட்சியினரும் மாற்றரசு கட்சியினரும் (எதிர்க்கட்சியினரும்) மக்களுக்கு ஏராளமான வாக்குறுதிகளை வழங்கினார்கள். அவ்வாக்குறுதிகளின் கதி என்ன?
click to read more
அரசியல்வாதிகளுக்குப் பினாங்கு இந்து நிபந்தங்களின் வாரியத்தில் என்ன வேலை? 20 Mar | என் பார்வை, கருத்து. பினாங்கில் ஆட்சி மாறி வாரங்கள் இரண்டு கூட ஆகவில்லை; அதற்குள், அம்மாநிலத்திலுள்ள இந்து நிபந்தங்களின் வாரியத்தை (Hindu Endowments Board) கைப்பற்றுவதற்கான முயற்சி மும்முரமாக நடப்பதாகத் தெரிகின்றது. ஏன்? இந்து அறப்பணியிலும் ஆலய பராமரிப்பிலும் நமது அரசியல்வாதிகளுக்கு உள்ள அக்கறையின் பிரதிபலிப்போ?...
click to read more
இந்தியர்களின் பிரதிநிதி யார்? 16 Mar | என் பார்வை, கருத்து. இன்று காலை கெடாவிலுள்ள நண்பர் ஒருவர் அழைத்து, அம்மாநில அரசியல் நிலவரம் தொட்டு பேசினார். அங்கு திடீரென புதுப் புதுத் தலைவர்கள் முளைத்து விட்டார்களாம். நமது சமூகத்தைப் பிரதிநிதிக்கத் துடிக்கிறார்களாம். அனைவருமே — இத்துணை காலமும் சாமிவேலு துதி பாடியவர்கள்...
click to read more
அம்மா அப்போதே மாறிவிட்டார்! 7 Mar | என் பார்வை, கருத்து.  ஒரு சமூக செயலாளியின் உண்மை அனுபவம்…. அம்மா சிறுவயதிலேயே திருமணமனாவுடன் தன் கணவருடன் அப்போதைய மலாயாவிற்கு வந்துவிட்டார். சில வருடங்கள் தோட்டங்களிலும் பிறகு அரசு சேவையில் உடலுழைப்பு தொழிளாலராகவும் பணிபுரிந்தார்.
click to read more
அஞ்சல் வாக்களிப்பு முறையில் முறைகேடு – தூய்மையான,நியாயமான தேர்தலுக்கான கூட்டணி (BERSIH) குற்றச்சாட்டு 3 Mar | என் பார்வை, செய்தி. வாக்குகள் இன்னும் செலுத்தப்படவில்லை, ஆனால் அஞ்சல் வாக்களிப்பு முறையில் பல குறைபாடுகள் நிலவுவதை  பெர்சே  (BERSIH)   தேர்தல் மறுமலர்ச்சி இயக்கம்  கண்டு பிடித்ததை தொடர்ந்து, இப்போது சினம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
click to read more