Archive for the ‘செய்தி’

பேராக் மந்திரி புசார் நிஜாரா அல்லது ஜாம்ரியா? இன்று தீர்ப்பு

February 09, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

தலைமை நீதிபதி தீர்ப்பை வாசிக்கத் தொடங்குகிறார்

8 நிமிடங்களுக்கு முன் வழக்குரைஞர் பிலிப் கோ நிஜாரின் வழக்குரைஞர் குழுவை அறிமுகம் செய்து வைக்கிறார். (more…)

பேராக் நெருக்கடி : புத்ராஜெயாவில் கூட்டரசு நீதிமன்றத் தீர்ப்புக்கு அனைத்தும் தயார் நிலையில்

February 09, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

பாரிசான் நேசனலின் ஸாம்ப்ரி அப்துல் காதிர், பேராக்கின் சரியான மந்திரி புசாரா என்பதை கூட்டரசு நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது. அந்தத் தீர்ப்பின் வழி கடந்த ஒர் ஆண்டாக நீடிக்கும் சர்ச்சை ஒரு முடிவுக்கு வரும். (more…)

குதப்புணர்ச்சி வழக்கு விசாரணையில் “தலையிட வேண்டாம்” என அந்நிய அரசுகளுக்கு கூறப்பட்டுள்ளது

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் மலேசியாவின் நீதித் துறையை குறை கூற வேண்டாம் அல்லது அதில் “தலையிடவும் வேண்டாம்” என்று மலேசியா இன்று அந்நிய அரசாங்கங்களை எச்சரித்தது. (more…)

நிஜாரை எதிர்த்து மனித உரிமைகள் கட்சி போட்டியிடும்

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

பேராக் மாநிலத்தில் தேர்தல் நடந்தால், பக்கத்தான் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுடினை எதிர்த்து அவருடைய பாசிர் பாஞ்சாங் தொகுதியில் மனித உரிமைகள் கட்சி அதன் வேட்பாளர் ஒருவரை நிறுத்தக்கூடும். (more…)

பினாங்கு மலாய் குத்தகையாளர்களுக்கு 68 மில்லியன் ரிங்கிட் பெறும் குத்தகைகள் வழங்கப்பட்டன

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 68 மில்லியன் ரிங்கிட் பெறும் 66 அரசாங்கக் குத்தகைகளை மலாய்க் குத்தகையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. (more…)

நாம் இன்னும் 1997ல் சிக்கிக் கொண்டிருக்கிறோம், தெங்கு ரசாலி

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

1997ம் ஆண்டுக்குப் பின்னர் மலேசிய ஜனநாயக நிலைமை முன்னேறவில்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுவதாக மூத்த அம்னோ தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கூறியிருக்கிறார். (more…)

எம்ஏசிசி தலைவர்: தவறு என்றால் தட்டிக்கேளுங்கள்

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அபு காசிம் முகமட், அந்த ஆணையம் சுயேச்சையாகச் செயல்படுவதை நிருப்பிக்க சிறிது அவகாசம் கொடுக்குமாறு கேட்கிறார். 

“எம்ஏசிசியை யாராவது ஒழிக்க நினைத்தால், நீங்கள்தான் அதைக் காக்க வேண்டும். நான் தப்பு செய்தால், அபு தப்பு செய்கிறாய் திருத்திக்கொள் என்று சொல்லுங்கள். திருத்திக்கொள்வேன்”, என்று வெளிப்படையாகப் பேசினார் அவர். (more…)

பேராக்கில் திரிசங்கு நிலையில் இருக்கும் 24 இடங்கள்

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

பேராக்கில் திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் திரிசங்கு நிலையில் இருக்கும் 24 இடங்கள் அந்த மாநிலத்தை ஆட்சி புரியும் கட்சியை முடிவு செய்வதில் முக்கியப் பங்காற்றும். (more…)

இணைய சமூக கட்டமைப்புக்களை விவேகமாகப் பயன்படுத்துங்கள்

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

அரசாங்க ஊழியர்கள் அரசாங்க ரகசியங்களை வெளியிடக்கூடிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு சமூக இணையத் தளங்களை விவேகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பெர்லிஸ் அரசப் பேராளர் ராஜா துவாங்கு சையட் பைசுடின் புத்ரா சையட் ஜமாலுலாய்ல் கேட்டுக் கொண்டிருக்கிறார்.  (more…)

தலைப்புச் செய்திகள் பிப்ரவரி 8, 2010

February 08, 2010 By: மலேசியாஇன்று Category: செய்தி No Comments →

மலேசிய  நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்

முகப்புச் செய்திகள்

ஆங்கில நாளிதழ்கள்

த ஸ்டார்: பக்காத்தான் ரக்யாட்டில் சச்சரவு: பினாங்கு முதல்வர்மீது பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாகக் குற்றச்சாட்டு. (more…)

  • தமிழ் அறவாரியம்


    தமிழ்ப்பள்ளி வளர்ச்சி
    தமிழ் மாணவர் முழுமைப் பெற்ற வளர்ச்சி
    எங்களுக்கு தொண்டூழியர்கள் தேவைப்படுகிறார்கள்
    03-26926533

    செம்பருத்தி

    11-ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது
    முன்னேற துடிக்கும் சமூகத்தின் எழுச்சி குரல்




    We Need volunteers to help us carry out our programs throughout Malaysia
    Contact : Toll free number: 1-800-88-3973
    E-mail: admin@ewrf.org.my

  • Banners



© 2008 MalaysiaIndru. All rights reserved. Please read our Terms of Use RSS Subscribe
No. 48, Jalan Kemuja, Bangsar Utama 59000 Kuala Lumpur, Malaysia.
Tel: 03-2284 3367 (Advertising/Tech/Subscription) | 03-2283 5567 (Editorial)
Malaysiakini.com is not responsible for the content of external internet sites