Author Archive

உத்துசான் மலேசியாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஹிசாமுடினுக்குச் சவால் 12 Dec | செய்தி. மலேசிய இந்தியர்களைச் சிறுமைபடுத்தியுள்ள உத்துசான் மலேசியா நாளிதழைக் கடுமையாக கண்டித்ததுடன், இனவாத விசத்தைக் கக்கிக் கொண்டிருக்கும் அந்நாளிதழுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் ஹிசாமுடினுக்கு பினாங்கு ஜனநாயக செயல் கட்சியின் பினாங்கு மாநில சோசலிஸ்ட் இளைஞர் பிரிவு சாவல்...
click to read more
கோயில்: சமூகமே முடிவு செய்யட்டும் 9 Sep | செய்தி. உங்கள் கருத்து ‘போக்குவரத்து நெரிசல், வாகனங்கள் நிறுத்துவதற்கு இடர்பாடு, குடியிருப்பு வீடுகளுக்குப் பக்கத்தில் இருப்பது போன்ற காரணங்களால் கோயிலுக்கான இப்போதைய இடம் பொருத்தமாகயில்லை.ஷா ஆலமிலுள்ள இந்துக்களில் பெரும்பாலோர் இன்னும் அது அங்குதான் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்களா?’
click to read more
தியோ மரண விசாரணை: நாளை ‘மர்ம மனிதர்’ சாட்சியமளிப்பார் 8 Sep | செய்தி. அரசியல் உதவியாளர் தியோ பெங் ஹோக்கின் மரண விசாரணையில், நாளை முதல் முறையாக  ஒரு ‘மர்ம சாட்சி’ சாட்சியமளிக்கவிருக்கிறார். அந்நபர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) அதிகாரிகளின்  சித்ரவதைக்கு ஆளானவர் என்று கூறப்படுகிறது.
click to read more
‘மாட்டுத் தலை’ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்’ 8 Sep | செய்தி. ஷா அலாம் சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டிடத்திற்கு முன்புறத்தில் மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்.
click to read more
மந்திரிபுசார்: எம் ஏ சி சி சிலாங்கூரில் மீன்பிடிக்கிறது 8 Sep | செய்தி. எம் ஏ சி சி என்ற மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் சிலாங்கூரில் “ஆதாரங்களுக்காக மீன்பிடிக்கும் வேலையை” செய்து கொண்டிருப்பதாக மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிம் கூறியிருக்கிறார்.
click to read more
”மாட்டுத் தலை’ ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது நாளை குற்றம் சாட்டப்படும்’ 8 Sep | செய்தி. ஷா அலாம் சிலாங்கூர் மாநிலச் செயலகக் கட்டிடத்திற்கு முன்புறத்தில் மாட்டுத் தலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 12 பேர் மீது நாளை குற்றம் சாட்டப்படும்.
click to read more
சுப்ரா: தலைவர் தேர்தல்போல் உள்ளது 8 Sep | செய்தி. சிவப்புச் சட்டை அணிந்து எடுப்பாகக் காணப்பட்ட அந்த அரசியல்வாதி, பெட்டாலிங் ஜெயாவில் உள்ள அழகாக அலங்கரிக்கப்பட்ட அவரது பங்களாவில் மிடுக்காக நேர்காணலுக்கு வந்தமர்ந்தார். மஇகாவில் எல்லோரும் அறிந்த ஒரு முகம். கட்சித்தேர்தல் நெருங்க நெருங்க இப்போது எல்லாமொழி ஊடகங்களும் இவரை விரட்டிக்கொண்டு...
click to read more
முஹைடின்: மாணவர்களுக்கு மூச்சுக் கவசங்கள் கட்டாயம் இல்லை 8 Sep | செய்தி. ஏ(எச்1என்1) சளிக்காய்ச்சல் பரவாமல் தடுப்பதற்கு மூச்சுக் கவசங்களை மாணவர்கள் அணிய வேண்டும் என்பதையோ பள்ளிக்கூடங்களிம் மாணவர்களுடைய உடல் வெப்ப நிலை அன்றாடம் சோதிக்கப்பட வேண்டும் என்பதையோ கட்டாயமாக்க அரசாங்கம் எண்ணவில்லை.
click to read more
சுவா நீக்கப்பட்டதற்கு எதிராக முறையிடப் போவதில்லை 8 Sep | செய்தி. ம சீ ச விலிருந்து தம்மை நீக்குவதற்கு கட்சியின் மத்தியக் குழு எடுத்த முடிவுக்கு எதிராக டாக்டர் சுவா சொய் லெக் முறையீடு  செய்யப் போவதில்லை என்று அவருடைய மூத்த உதவியாளர் ஒருவர் கூறியிருக்கிறார்.
click to read more
தலைப்புச் செய்திகள் செப்டம்பர் 8 2009 8 Sep | செய்தி. மலேசிய  நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும். முகப்புச் செய்திகள் ஆங்கில நாளிதழ்கள் நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸ், த ஸ்டார்: மாட்டுத்தலையுடன் ஆர்ப்பாட்டம் செய்தவர்கள்மீது தேச நிந்தனைக் குற்றச்சாட்டும் சட்டத்துக்குப் புறம்பான முறையில் பேரணி நடத்திய குற்றச்சாட்டும் சுமத்தப்படும்.
click to read more