February 09, 2010, 10:30 am
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பாரிசான் நேசனலின் ஸாம்ப்ரி அப்துல் காதிர், பேராக்கின் சரியான மந்திரி புசாரா என்பதை கூட்டரசு நீதிமன்றம் இன்று முடிவு செய்கிறது. அந்தத் தீர்ப்பின் வழி கடந்த ஒர் ஆண்டாக நீடிக்கும் சர்ச்சை ஒரு முடிவுக்கு வரும். விரிவாக
February 08, 2010, 9:55 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராஹிம் மீதான குதப்புணர்ச்சி குற்றச்சாட்டு வழக்கு விசாரணையில் மலேசியாவின் நீதித் துறையை குறை கூற வேண்டாம் அல்லது அதில் “தலையிடவும் வேண்டாம்” என்று மலேசியா இன்று அந்நிய அரசாங்கங்களை எச்சரித்தது. விரிவாக
February 08, 2010, 7:43 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பேராக் மாநிலத்தில் தேர்தல் நடந்தால், பக்கத்தான் முன்னாள் மந்திரி புசார் முகமட் நிஜார் ஜமாலுடினை எதிர்த்து அவருடைய பாசிர் பாஞ்சாங் தொகுதியில் மனித உரிமைகள் கட்சி அதன் வேட்பாளர் ஒருவரை நிறுத்தக்கூடும். விரிவாக
February 08, 2010, 5:27 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பினாங்கு மாநில அரசாங்கம் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 68 மில்லியன் ரிங்கிட் பெறும் 66 அரசாங்கக் குத்தகைகளை மலாய்க் குத்தகையாளர்களுக்கு வழங்கியிருக்கிறது. விரிவாக
February 08, 2010, 5:03 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
1997ம் ஆண்டுக்குப் பின்னர் மலேசிய ஜனநாயக நிலைமை முன்னேறவில்லை என்பதை அண்மைய நிகழ்வுகள் காட்டுவதாக மூத்த அம்னோ தலைவர் தெங்கு ரசாலி ஹம்சா கூறியிருக்கிறார். விரிவாக
February 08, 2010, 4:54 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத் தலைவர் அபு காசிம் முகமட், அந்த ஆணையம் சுயேச்சையாகச் செயல்படுவதை நிருப்பிக்க சிறிது அவகாசம் கொடுக்குமாறு கேட்கிறார்.
“எம்ஏசிசியை யாராவது ஒழிக்க நினைத்தால், நீங்கள்தான் அதைக் காக்க வேண்டும். நான் தப்பு செய்தால், அபு தப்பு செய்கிறாய் திருத்திக்கொள் என்று சொல்லுங்கள். திருத்திக்கொள்வேன்”, என்று வெளிப்படையாகப் பேசினார் அவர். விரிவாக
February 08, 2010, 4:40 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
பேராக்கில் திடீர் தேர்தல்கள் நடத்தப்பட்டால் திரிசங்கு நிலையில் இருக்கும் 24 இடங்கள் அந்த மாநிலத்தை ஆட்சி புரியும் கட்சியை முடிவு செய்வதில் முக்கியப் பங்காற்றும். விரிவாக
February 08, 2010, 2:19 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
அரசாங்க ஊழியர்கள் அரசாங்க ரகசியங்களை வெளியிடக்கூடிய சூழ்நிலையில் சிக்கிக் கொள்வதைத் தவிர்ப்பதற்கு சமூக இணையத் தளங்களை விவேகமாகப் பயன்படுத்த வேண்டும் என்று பெர்லிஸ் அரசப் பேராளர் ராஜா துவாங்கு சையட் பைசுடின் புத்ரா சையட் ஜமாலுலாய்ல் கேட்டுக் கொண்டிருக்கிறார். விரிவாக
February 08, 2010, 1:10 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
மலேசிய நாளிதழ்களின் முக்கிய செய்திகளும் தலையங்கமும்
முகப்புச் செய்திகள்
ஆங்கில நாளிதழ்கள்
த ஸ்டார்: பக்காத்தான் ரக்யாட்டில் சச்சரவு: பினாங்கு முதல்வர்மீது பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சரமாரியாகக் குற்றச்சாட்டு. விரிவாக
February 08, 2010, 1:01 pm
மலேசியாஇன்று
பிரிவு: செய்தி
“இந்திய சமூகத்துக்குத் தனது சேவை, அரசாங்கத்திடம் பரிந்துரைகள் வைப்பதுடன் முடிந்துவிடுவதாக அது நினைத்துக்கொண்டிருக்கிறது.” விரிவாக